தமிழ்நாடு முகக்கவசம் அணிவது கட்டாயம்.. மீறினால் அபராதம் – தமிழக அரசு எச்சரிக்கை !June 27, 2022 பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த மாதங்களாக…