உணவு மணமேடையில் புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டன !August 10, 2022 நேபாளத்தில் மணமேடையில் வைத்து புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்டனர். புதுமண தம்பதிகள் நேபாளத்தில் பாரம்பரிய முறைப்படி திருமண உடையில் மணமகனும், மணமகளும் மேடையில் அமர்ந்துள்ளனர்.…