சினிமா கவனம் ஈர்க்கும் சிரஞ்சீவி பட ட்ரைலர்!September 29, 2022 வைரலாகும் ட்ரைலர் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழில், ஜெயம், சந்தோஷ்…