ஆன்மீகம் திருப்பதி : நாளை ஆன்லைனில் வெளியாகிறது 300 ரூபாய் தரிசன டிக்கெட் !August 17, 2022 திருப்பதியில் மாதாந்திர ரூ.300 தரிசன கட்டண டிக்கெட்டுகள் நாளை வெளியிடபடுவதாக தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தரிசன டிக்கெட் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன…