அரசியல் அதிமுக : வரும் 17ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் !July 13, 2022 அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபின் முதன்முறையாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறயுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் சர்ச்சையை கிளப்பியுள்ள…