சினிமா நடிகர் ஜீவாவின் புதிய படம் குறித்த தகவல்!December 15, 2022 புதிய படம் ‘வரலாறு முக்கியம்’ படத்தை அடுத்து நடிகர் ஜீவா ‘கோல்மால்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் பொன் குமரன் இப்படத்தை இயக்குகிறார். இதனையடுத்து நடிகர் ஜீவா…