அரசியல் இந்தியாவின் ஜனநாயகம் செத்துவிட்டது – ராகுல்காந்தி கண்டனம் !August 5, 2022 சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இந்தியாவில் ஜனநாயகம் என்பதே கிடையாது என ராகுல்காந்தி பேசியுள்ளார். செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.…