கர்நாடகவில் பரபரப்பு : அருந்ததி பட பாணியில் தீக்குளித்த வாலிபர் !
கர்நாடகவில் மறுபிறவி எடுக்க வேண்டும் என்று இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருந்ததி படம் கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாபிரசாத். 23 வயதான...