வெளியானது தனுஷ் பட இரண்டாவது பாடல்!
இரண்டாவது பாடல் நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’ இப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் உள்ளிட்டோர் முக்கிய...