ஜெய்பீம் பட விவகாரத்தில் உயர் நீதிமன்றம் விசாரணை ஒத்திவைப்பு !
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய்பீம் சர்ச்சை நடிகர் சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கிய ஜெய்பீம்...