நடிகை ஹன்சிகா கோவிலில் தரிசனம்!
தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. சாமி தரிசனம் அதனைத்தொடர்ந்து விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இதனிடையே...