தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி – திருவள்ளூர் மாவட்ட அணி வெற்றி !
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டியில் திருவள்ளூர் மாவட்ட அணி வெற்றி பெற்றுள்ளன. தீயணைப்பு வீரர்களுக்கு விளையாட்டு போட்டி திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட...