புஷ்பா-2 படப்பிடிப்பு தொடக்கம் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. புஷ்பா-2 அப்டேட் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘புஷ்பா’. இப்படத்தில் அல்லு...