அரசியல் அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் அடித்து உடைப்பு – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெறிச்செயல் !July 11, 2022 பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவை ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைத்தனர். கதவுகள் உடைப்பு சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை…