சமூகம் தூத்துக்குடி : எட்டயபுர ஆட்டு சந்தையில் விடிய விடிய விற்பனை – 7 கோடி வரை வியாபாரம் !July 9, 2022 நாளை பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டு சந்தையில் 7 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எட்டயபுர ஆட்டு சந்தை கோவில்பட்டி, எட்டையாபுரம் தென்…