ஆர்யாவுடன் நடிக்க மாட்டேன் – பிரபல நடிகை பேட்டி!
செய்தியாளர் சந்திப்பு நடிகர் ஆர்யா பங்கேற்ற பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை அபர்ணதி. அதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘தேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் ஜி.வி.பிரகாஷ்...