Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, April 29
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ரிலீஸுக்கு 9 மாதங்​களுக்கு முன்பே லாஸ் ஏஞ்​சல்​ஸில் ‘ராமாயணம்: பாகம் 1’ திரையிடல்

ரிலீஸுக்கு 9 மாதங்​களுக்கு முன்பே லாஸ் ஏஞ்​சல்​ஸில் ‘ராமாயணம்: பாகம் 1’ திரையிடல்

February 26, 20261 Min Read6 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பார்​வை​யாளர்​களின் கருத்​துகளை அறிவதற்​காக ‘ராமாயணம்: பாகம் 1’ திரைப்​படம் லாஸ் ஏஞ்​சல்​ஸில் பிரத்​யேக​மாகத் திரை​யிடப்​பட்​டுள்​ளது. நிதேஷ் திவாரி இயக்கத்​தில் ராமாயணக் கதை திரைப்​பட​மாக உருவாக்கப்பட்டுள்​ளது.

2 பாக​மாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில் ரன்​பீர் கபூர் ராமராக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவண​னாக யாஷும் நடித்​துள்​ளனர். அனு​ம​னாக சன்னி தியோல், லட்​சுமண​னாக ரவி துபே என பலர் நடித்​திருக்​கின்​றனர்.

ஆங்​கிலம், இந்​தி, தமிழ், தெலுங்கு உட்பட பல்​வேறு மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படத்தை பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்​பில் நமித் மல்​ஹோத்​ரா​வும் யாஷின் மான்​ஸ்​டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறு​வன​மும் இணைந்து தயாரிக்​கின்​றன.

இதையும் படிக்க :  மீண்டும் விருதுகளை விருதுகளை குவித்த மாமனிதன்!

இதன் முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்​கும் 2-வது பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்​கும் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இப்​படம், அமெரிக்​கா​வின் லாஸ் ஏஞ்​சல்​ஸில் உள்ள சினி​மார்க் பிளேயா விஸ்டா திரையரங்​கில் பிரத்​யேக​மாகத் திரை​யிடப்​பட்​டது.

படத்​தின் இறுதி வடிவ​மாக அல்​லாமல் ‘ஃபர்​ஸ்ட் கட்’ எனப்​படும் முதற்​கட்​டத் தொகுப்பு திரை​யிடப்​பட்​டது. இதில் 18 -ல் இருந்து 60 வயது வரையி​லான பல்​வேறு தரப்பு பார்​வை​யாளர்​கள் கலந்து கொண்​டனர்.

அவர்​களின் கருத்தை அறி​யும் வகை​யில் திரை​யிடப்​பட்ட இந்​தப் படத்​தின் பிரம்​மாண்​டம், பிரமிக்க வைக்​கும் காட்சி அமைப்​பு​கள் மற்​றும் கதை சொல்​லப்​பட்ட விதம் ஆகியவை பாராட்​டப்​பட்​டுள்​ளன. அங்​குக் கிடைத்த கருத்துகளின் அடிப்​படை​யில், எடிட்​டிங் மற்​றும் கிராபிக்ஸ் பணி​கள் இன்​னும் மெரு​கேற்​றப்​படும் என்று கூறப்படுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘த கேரளா ஸ்டோரி 2’ படத்​தின் டீஸர், டிரெய்லருக்கு தடை
Next Article ராஷ்மிகா வாழப்போகும் அரண்மனை இதுதான்.. விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா?

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.