Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து அர்ச்சகர் காயம்

திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் திருவிழாவில் தேர் கவிழ்ந்து அர்ச்சகர் காயம்

March 30, 20261 Min Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திருப்​பாலை​வனம் திருப்​பாலீஸ்​வரர் கோயில் திருத்​தேர் திரு​விழா​வில் தேர் கவிழ்ந்​து, அர்ச்​சகர் காயமடைந்த சம்​பவம், பக்​தர்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரி அருகே திருப்​பாலை​வனம் கிராமத்​தில் அமைந்​துள்​ளது பழமை​யான லோகாம்​பி​காதேவி சமேத திருப்பாலீஸ்​வரர் கோயில். முதலாம் ராஜேந்​திரசோழன் காலத்​தில் அமைக்​கப்​பட்ட இக்​கோ​யில், இந்​துசமய அறநிலை​யத் துறை​யின் கீழ் உள்​ளது.

இக்​கோயி​லில் ஆண்டுதோறும் பங்​குனி உத்​திர பிரம்​மோற்​சவம் வெகு​விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். அந்த வகை​யில், திருப்​பாலை​வனம் திருப்​பாலீஸ்​வரர் கோயி​லில் கடந்த 23-ம் தேதி பங்​குனி உத்​திர பிரம்​மோற்சவ விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

இவ்​விழா​வில், நாள்​தோறும் திருப்​பாலீஸ்​வரர் வீதி​யுலா சென்று பக்​தர்​களுக்கு அருள் பாலித்து வந்​தார். இந்​நிலை​யில், பங்​குனி உத்​திர பிரம்​மோற்சவ விழா​வின் முக்​கிய திரு​விழா​வான திருத்​தேர் திரு​விழா நேற்று காலை தொடங்​கியது.

இதையும் படிக்க :  மீண்டும் விறகு அடுப்பிற்கு போக முடியாது... பதட்டத்தில் இல்லத்தரசிகள்

இதில், வண்ண மலர்​கள், வாழை மற்​றும் துணி தோரணங்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட சுமார் 22 அடி உயரம் மற்​றும் 5 டன் எடைக் கொண்ட மரத்​திலான திருத்​தேரில் லோகாம்​பி​காதேவி சமேத, திருப்​பாலீஸ்​வரர் எழுந்​தருளி முக்​கிய மாட வீதி​கள் வழி​யாக வலம் வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்து கொண்​டிருந்​தார்.

பொன்​னேரி, திருப்​பாலை​வனம், பழவேற்​காடு உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களை சேர்ந்த திரளான பக்​தர்​கள் தேரை வடம் பிடித்து இழுத்​து, சுவாமி தரிசனம் செய்து கொண்​டிருந்த நிலை​யில், நேற்று பிற்​பகல் தேரோட்​டம் சிறிது நேரம் நிறுத்​தப்​பட்​டு, மீண்​டும் தொடங்​கியது.

இதையும் படிக்க :  பறவை காய்ச்சல் பரவல்: வேலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

அப்​போது, திருத்​தேர், திருப்​பாலை​வனம் காவல் நிலை​யத்தை கடந்து பழவேற்​காடு சாலைக்கு வரும் போது எதிர்​பா​ராத​வித​மாக சாலை​யில் கவிழ்ந்​தது. இதில், தேரில் இருந்த, கோயில் அர்ச்​சக​ரான அரவிந்த் என்​கிற நாக​ராஜ் கையில் காயமடைந்​து, பொன்​னேரி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்டு சிகிச்சை பெற்று வரு​கிறார்.

மேலும், திரு​விழா பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்ட திருப்​பாலை​வனம் போலீ​ஸார்,தீயணைப்பு வீரர்​கள், விபத்​தில் சிக்​கிய தேரை மீட்​கும் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதாம்பரம் தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி வீட்டை எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள் முற்றுகை
Next Article வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: ஓட்டல்களில் விறகு பயன்பாடு அதிகரிப்பால் விலை உயர்வு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.