தினத்தந்தி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் கல்வியாளருமான பத்மஸ்ரீ திரு. சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.
அப்போது, தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் திரு.கருநகராஜன், தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் திரு. கராத்தே ஆர். தியாகராஜன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. கிரி ஆகியோரும் உடன் இருந்தனர்.

