மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுராந்தகம் தெற்கு ஒன்றியம் வில்வராயநல்லூர் பகுதியில் அமைந்துள்ள சுபம் வித்யாலயா CBSC பள்ளியிலிருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று 16.10.2025 மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பார்வையிட வந்திருந்தனர்.
மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி K.மரகதம் குமரவேல் MA.MLA.EX.MP கழக மகளிர் அணி இணை செயலாளர் கழக செயற்குழு உறுப்பினர் அவர்கள் வரவேற்று, மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் வழங்கி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை பார்வையிட அனுமதி பெற்று தந்தார்.
இந்நிகழ்வின் போது. பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் உடன் இருந்தனர்.

