Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

20 ஆயிரம் இடங்களில் சக்தி கேந்திரா பிரச்சார கூட்டம்: பாஜக தலைவர்கள் இன்று தொடக்கம்

February 17, 2026

“கடைசி பட்ஜெட்டில்கூட பொய்களை மட்டுமே சொல்லி இருக்கிறார் நிதியமைச்சர்” – அண்ணாமலை

February 17, 2026

திமுக ஃபைல்ஸ் அவதூறு வழக்கு: டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை 3 மணி நேர குறுக்கு விசாரணை

February 17, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, February 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘மகான் 2’ உருவாகுமா? – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதில்

‘மகான் 2’ உருவாகுமா? – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதில்

February 16, 20261 Min Read1 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்விக்கு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பதில் அளித்துள்ளார்.

புதுமுகங்களை வைத்து திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப் பிறகு யாருடைய படத்தினை இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே, விழா ஒன்றில் கலந்து கொண்டார் கார்த்திக் சுப்பராஜ்.

அவரிடம் ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “மகான் 2-ம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. அதனை உட்கார்ந்து எழுத வேண்டும். அது 2027 அல்லது 2028-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்” என்று கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்தார்.

இதையும் படிக்க :  பீஸ்ட் பீவரை டபுளாக்கிய தளபதி 66.. இரட்டை வேடத்தில் விளையாடப்போகும் விஜய்!

2022-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘மகான்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா, சனத், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதன் 2-ம் பாகத்தின் ஐடியா இருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் கூறியிருப்பது, விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகோவையில் தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் – நடவடிக்கை எடுக்கப்படுமா?
Next Article சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

Related Posts

சினிமா

சிரஞ்சீவிக்கு மகளாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன்!

February 16, 2026
சினிமா

‘அஜித் உடனான படம் எப்போது?’ – இயக்குநர் சிவா பதில்

February 16, 2026
சினிமா

வாசிக்காமல் போயிருந்தால்… இப்படி ஒரு உலகம் இருப்பது தெரிந்திருக்காது – மாரி செல்வராஜ் பேட்டி

February 16, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,279 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,932 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,926 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,279 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,932 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,926 Views
Our Picks

20 ஆயிரம் இடங்களில் சக்தி கேந்திரா பிரச்சார கூட்டம்: பாஜக தலைவர்கள் இன்று தொடக்கம்

February 17, 2026

“கடைசி பட்ஜெட்டில்கூட பொய்களை மட்டுமே சொல்லி இருக்கிறார் நிதியமைச்சர்” – அண்ணாமலை

February 17, 2026

திமுக ஃபைல்ஸ் அவதூறு வழக்கு: டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை 3 மணி நேர குறுக்கு விசாரணை

February 17, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.