தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே. சுதீஷின் தாய் அம்சவேணி இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பினால் காலமானார். அவருக்கு 88 வயது ஆகிறது. மேலும் அவரது மரணம் பிரேமலதா விஜயகாந்த் குடும்பத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு அரசியல் கட்சியின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

