Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும்

பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும்

October 17, 20251 Min Read383 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின், முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திமுக தொடர்ந்து நாடகம் ஆடுவது தெரியவரும் என்று பாஜக பதில் அளித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து பேசுமாறு, பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இது குறித்து தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி வெளியிட்ட அறிக்கை:

தமிழக மீனவர்களின் நலன், பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல், தங்களின் சுயநலத்துக்காக மத்தியில் இருந்த காங்கிரசின் முன்னாள் பிரதமர் இந்திராவும், முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியும், கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர்.

இதையும் படிக்க :  தஞ்சாவூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

இது, திமுகவினர் உட்பட அனை வருக்கும் தெரியும்.

ஆனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் திரும்ப திரும்ப கூறி நாடகமாகி வருகிறார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை அதிபர் அனுர குமார கடந்த செப்டம்பரில் கச்சத்தீவுக்கு பயணம் செய்தார்.

அதேபோல் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதோடு மட்டும் அல்லாமல் தன் அமைச்சர்களுடன் ஸ்டாலினும் கச்சத்தீவு செல்ல வேண்டும்.

இலங்கை மக்கள் ஸ்டாலினை பார்த்து உங்கள் தந்தை கருணாநிதி எங்களுக்கு கொடுத்த கச்சத்தீவை நீங்கள் வந்து கேட்கிறீர்களே இது உங்களுக்கே நியாயமா என்று கேட்பர்.

இதையும் படிக்க :  துரைமுருகனிடம் நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி

அப்போது தான் இலங்கை விவகாரத்தில், திமுக தொடர்ந்து நாடகமாடி வருவது தெரியவரும்.

இவ்வாறு தமிழக பாஜக துணை தலைவர் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

#mkstalin bjp tamilnadu DMK Fails TN Katcha Theevu
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஅயோத்தி தீபாவளி பண்டிகையையொட்டி 28 லட்சம் அகல் விளக்குகள் உலக சாதனை முயற்சி
Next Article IPS அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான CBIஅதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.