Browsing: உலகம்

அமெரிக்க கடற்படையின் முதன்மை போர்க் கப்பல் ஆபிரகாம் லிங்கனை தாக்கியதாக வியாழக்கிழமை ஈரான் அறிவித்தது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். 28 முதல்…

“ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அழித்து வருகிறோம். இன்று என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்” என்று ஈரானை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்…

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரைத் தாண்டியது. அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும்…

அமெரிக்​கா​வின் ‘சேஃப்சீ டிரான்​ஸ்​போர்ட்’ என்ற நிறு​வனத்​துக்கு சொந்​த​மான ‘சேஃப்சீ விஷ்ணு’ என்ற எண்​ணெய் கப்​பல் நேற்று முன்​தினம் இராக்​கின் பஸ்ரா துறை​முகம் அரு​கில் சென்​று ​கொண்​டிருந்​தது. மார்​ஷல்…

ஈரானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனியின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா – இஸ்ரேல் ஆகிய…

போரை முடிவுக்குக் கொண்டு வர மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார். ஈரான்…

துபாய் பன்னாட்டு விமான நிலையம் அருகே ட்ரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியதில் இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில்,…

ஈரானில் கருப்பு மழை பெய்த நிலையில், “கருப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது” என்று…

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில், ஒரு இந்தியர் உட்பட 4 பேர்…

ஈரான், அமெரிக்​கா – இஸ்​ரேல் இடையே போர் தொடங்கி இன்று 12-வது நாளை எட்​டியது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக மத்தியஸ்தம் செய்ய ரஷ்ய அதிபர் புதின்…