Browsing: உலகம்

ஈரான் – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானுக்கு ரஷ்யா விசுவாசமான நண்பராகவும், நம்பகமான கூட்டாளியாகவும் தொடர்கிறது என்று விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். ஈரானின் புத்தாண்டை…

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கை குறித்து…

தென்கொரியாவின் மத்திய நகரமான டேஜியோனில் ஒரு வாகன உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த தீவிபத்தில் 59 பேர் காயமடைந்தனர் என்றும்,…

இந்தியப் பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க-பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’…

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே நேற்று 21-வது நாளாக போர் நீடித்​தது. ஈரான் ராணுவத்​தின் இஸ்​லாமிய புரட்​சிகர பாதுகாப்பு படை (ஐஆர்​ஜிசி), அமெரிக்கா​வுக்கு…

இலங்கையில் அமெரிக்​கா​வின் 2 போர் விமானங்​கள் தரை​யிறங்க அனு​மதி மறுக்​கப்​பட்​டது என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக இலங்கை நாடாளு​மன்​றத்​தில் நேற்று அவர் கூறிய​தாவது:…

சவுதி அரேபி​யா​வின் ரியாத் நகரில் ஈரான் தாக்​குதலில் இந்​தி​யர் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இதன் மூலம் அமெரிக்கா – ஈரான் போரில் வளை​கு​டா​வில் உயி​ரிழந்த இந்​தி​யர் எண்​ணிக்கை 6…

ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக…

அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எஃப்-35 ரக போர் விமானத்தைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவின் மிகவும் ஆற்றல் வாய்ந்த இத்தகைய போர் விமானத்தை தாக்கிய முதல்…

குவைத்தின் மினா அல்-அஹ்மதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் இன்று (மார்ச் 20) நடத்திய ட்ரோன் தாக்குதல்களால் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் அரசு…