Browsing: உலகம்

தங்​கம் விலை பவுன் ரூ.1.24 லட்​சத்தை தாண்டி விற்​பனை​யாகி கொண்​டிருக்​கிறது. இந்​நிலை​யில் துபா​யில் கோல்ட் மாவட்​டத்​தில் நகைக் கடைகள் இருக்​கும் பகு​தி​யில் தங்​க சாலை அமைக்​கும் திட்​டம்…

கடந்த 2025 டிசம்​பர் முதல் ஈரான் அரசுக்கு எதி​ராக அந்​நாட்டு மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளனர். போராட்​டத்தை ஒடுக்க ஈரான் மேற்​கொண்ட நடவடிக்​கை​யில் ஏராள​மானோர் கொல்​லப்​பட்​டனர். இந்த கொடூர…

கடந்த 1947-ல் இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின் போது காஷ்மீரின் ஒரு பகு​தியை பாகிஸ்​தான் ஆக்​கிரமித்​தது. இதன் காரண​மாக கடந்த 1947-48-ம் ஆண்​டில் இரு நாடு​களிடையே போர் நடை​பெற்​றது.…

உலகுக்கான இந்தியாவின் கொடை தமிழ் மொழி என்றும் தமிழ் இலக்கியம் நித்தியமானது என்றும் தமிழ் பண்பாடு உலகளாவியது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியப் பிரதமர்…

ஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் விதிக்கப்பட்ட 25% கூடுதல் வரியை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தியா – அமெரிக்கா இடையேயான…

கடந்த ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போரை தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். 90-வது முறையாக அவர் இப்படி சொல்வது…

பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள ஷியா மசூ​தி​யில் நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 69 பேர் உயி​ரிழந்​தனர். 169-க்​கும் மேற்​பட்​டோர் படு​கா​யம் அடைந்​தனர். பாகிஸ்​தானின்…

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அமெரிக்​காவை சேர்ந்​தவரும் நிதி ஆலோ​சகரு​மான ஜெப்ரி எப்​ஸ்​டீன் என்ற…

அமெரிக்க தொழில​திபர் எலான் மஸ்​குக்கு சொந்தமான ஸ்பேஸ்​எக்ஸ் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு நிறுவன​மான எக்​ஸ்ஏஐ ஆகியவை சமீபத்​தில் இணைந்​தன. இந்த வரலாற்​றுச் சிறப்​பு மிக்க இணைப்​புக்​குப் பிறகு,…

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புளோரிடாவில் உள்ள…