Browsing: இந்தியா

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.13-ல் இருந்து, ரூ.3…

அயோத்தியில் உள்ள குழந்தை ராமர் சிலை நெற்றியில், ராமநவமியான இன்று சூரிய திலகம் ஏற்பட்டது. இந்நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தரிசனம் செய்தார். ராமநவமியான…

இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளது மத்திய அரசு. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.13 என இருந்த கலால் வரி ரூ.3…

இந்தியாவில் பொதுமுடக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்…

ஆந்​திராவில் நேற்று காலை டிப்​பர் லாரி​ மீது தனியார் பேருந்து மோதிய விபத்​தில், இரு வாக​னங்​களும் தீப்பற்றி எரிந்​தன. இதில் 14 பேர் உயி​ரிழந்​தனர். தெலங்​கானா மாநிலம்,…

கேரள பெண் எம்​எல்ஏ பிரதீபா மீது காங்​கிரஸ் கட்சி அவதூறு பிரச்​சா​ரம் செய்து வரு​வதை கண்​டிக்​கிறோம் என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து கேரள மாநில…

தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ‘மின்னணுப் பறிமுதல் மேலாண்மை அமைப்பு’ (ESMS) பிப்ரவரி…

பிரதமர் மோடி, தேர்தல் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் ஏஐ வீடியோ வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைதளம் மீது கேரள சைபர் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு…

இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5.30 வரையிலும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தியுள்ளது.…

ஹார்​முஸ் ஜலசந்தி வழி​யாக இந்​தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடு​களின் சரக்கு கப்​பல்​கள் செல்ல ஈரான் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த…