அரசின் தலைவராக 25ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு பாஜக மாநில பொருளாளர் S.R.சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓராயிரம் ஆண்டுகள்
ஓய்ந்து கிடந்த பின்
வாராது போல் வந்த
மாமணியே …..
நூறு வருடங்களுக்கு முன்
மகாகவி பாரதி எழுதிய பாடல்
75 வருடங்களுக்கு முன் உண்மையாக தொடங்கியது
வாராது போல் வந்த
மாமணியே
தீராத துயர்களை தீர்க்க
வந்த அருமருந்தே
மனிதனாய் பிறந்து
தலைவனாய் உயர்ந்து
தெய்வமாய் வழிகாட்டும்
தனிப் பிறவியே மோடியே
வாழிய நீடூழி
வாழிய பல்லாண்டு
தொடர்க உன் பணி
SRS
இவ்வாறு பாஜக மாநில பொருளாளர் S.R.சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

