பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறு 46 மையங்களில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் NDA 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 68 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

