Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»ஆன்மீகம்»இன்றைய ராசிபலன் @ 10 பிப்ரவரி 2026

இன்றைய ராசிபலன் @ 10 பிப்ரவரி 2026

February 10, 20262 Mins Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மேஷம்: தவிர்க்க முடியாத செலவு வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.

ரிஷபம்: சவாலான காரியங்களை சாதுர்யமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். தடைகள் யாவும் நீங்கும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு. வியாபாரத்தில் போட்டி குறையும். லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவுண்டு.

கடகம்: பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புதிய பங்குதாரரின் ஆலோசனைகளை நிராகரிக்காதீர்.

இதையும் படிக்க :  இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது ! உங்க ராசிக்கு என்ன பலன் ?

சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் போட்டி இருந்தாலும் லாபம் கிட்டும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.

கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். தாய்வழி சொந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

துலாம்: நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவர். பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவர். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சொந்த ஊர் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

விருச்சிகம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் நிதானம் தேவை. கடை விரிவாக்கத்தை சிறிது காலம் தள்ளி வைக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

இதையும் படிக்க :  ஜோதிட நாள்காட்டி 13.02.2026 | மாசி 01

தனுசு: நெடுநாட்களாக இழுபறியாக இருந்த காரியம் முடிவுக்கு வரும். மனைவி, தாயாரின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்பீர்கள். அலுவலகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும்.

மகரம்: மனைவிவழியில் நற்செய்தி உண்டு. தெளிவு பிறக்கும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை சரி செய்வீர். அலுவலகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சக ஊழியர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும்.

கும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மீனம்: மற்றவர்களால் செய்ய முடியாத காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடப்பார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்தும் விதமாக வங்கி கடனுதவியை நாடுவீர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleநவீன தொழில்​நுட்​பத்​தில் ‘மின்னலே’
Next Article ஜோதிட நாள்காட்டி 10.02.2026 | தை 27

Related Posts

ஆன்மீகம்

உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

March 31, 2026
ஆன்மீகம்

ஜோதிட நாள்காட்டி 31.03.2026 | பங்குனி 17

March 31, 2026
ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் @ 31 மார்ச் 2026

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.