Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த சிறுவன் உயிரிழப்பு; சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்

ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த சிறுவன் உயிரிழப்பு; சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்

February 9, 20261 Min Read25 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குலமங்களம், மலையக்கோவிலில் கடந்த 2 ஆம் தேதி நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை குத்தி வீசியதில் படுகாயம் அடைந்த 17 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள குலமங்களம் மலையக் கோவிலில் கடந்த 2 ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் போது ஜல்லிக்கட்டு நிறைவடைந்து இருந்த நிலையில் அட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த காளைகள் வீரர்கள் இல்லாமல் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது.

அப்போது அவிழ்க்கப்பட்ட ஒரு காளை வாடிவாசலில் இருந்து வெளியேறி கலெக்சன் பாயிண்ட் என்று சொல்லக்கூடிய காளைகள் வெளியேறும் பகுதியில் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த இளம்பட்டி கிராமத்தை சேர்ந்த சின்னையா என்ற 17 வயது சிறுவனை கூர்மையான கொம்புகளால் குத்தி வீசியது.

இதையும் படிக்க :  இடைக்கால பட்ஜெட்: ‘காதுகுத்து விழா’ அழைப்பிதழுடன் பேரவைக்கு வந்த அதிமுக உறுப்பினர்கள்

இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சின்னையாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு அங்கேயே அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் சிறுவனை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சை மேற்கொண்ட சின்னையாவுக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டதால் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையில் சிறுவன் சின்னையா இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த சிறுவன் சின்னயாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleடிம் ஷெய்பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியில் 183 ரன் இலக்கை எட்டி நியூஸிலாந்து சாதனை
Next Article பறவை காய்ச்சல் பரவல்: வேலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.