Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதால் மோதல்: வீடு புகுந்து சூறையாடிய அக்கா – தம்பி உட்பட 7 பேர் கைது

இருசக்கர வாகனத்தை குறுக்கே நிறுத்தியதால் மோதல்: வீடு புகுந்து சூறையாடிய அக்கா – தம்பி உட்பட 7 பேர் கைது

March 31, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

இருசக்கர வாக​னத்தை அடுக்​கு ​மாடிக் குடி​யிருப்​பின் வழிப்​பாதை​யில் நிறுத்​திய விவ​காரத்​தில் இரு தரப்​பினரிடையே மோதல் ஏற்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக வீடு புகுந்து பொருட்​களை சூறை​யாடிய 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

சாலிகி​ராமம், அபு​சாலி தெரு​வில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பின் முதல் தளத்​தில் சுவர்​ணலட்​சுமி (42) என்​பவர் குடும்​பத்​துடன் வசிக்​கிறார். கடந்த 28-ம் தேதி மதி​யம், அவர்​களது குடி​யிருப்​பின் கேட் முன்​னால் அடை​யாளம் தெரி​யாத நபர் அவரது இருசக்கர வாக​னத்தை வழி​யில் நிறுத்​தி​விட்டு சென்​றார். இதனால் யாரும் குடி​யிருப்​புக்​குள் செல்ல முடி​யாத நிலை ஏற்​பட்​டது.

இதனால் கோபம் அடைந்த சுவர்​ணலட்​சுமி சம்​பந்​தப்​பட்ட வாக​னத்தை இரும்​புச் சங்​கி​லி​யால் பூட்​டி​னார். சிறிது நேரம் கழித்து 2 பெண்​கள் வந்​து, ‘யார் எங்​கள் வாக​னத்தை சங்​கி​லி​யால் பூட்டி வைத்​துள்​ளது’ எனக் கேட்​ட​போது, சுவர்​ணலட்​சுமி​யும் அவரது தாயாரும் ‘நாங்​கள்​தான் பூட்​டினோம், இப்​படி வாசலில் நிறுத்​தி​னால் நாங்​கள் எப்​படி செல்​வது, இனிமேல் இங்கு வாக​னத்தை நிறுத்​தாதீர்​கள்’ எனக்​கூறி சங்​கி​லி​யின் பூட்​டைத் திறக்க சாவியைக் கொடுத்​தனர்.

இதையும் படிக்க :  RTI மனுதாரர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அறப்போர் இயக்கம் முதலமைச்சருக்கு மனு

ஆனால் அவர்​கள் வாக்​கு​வாதம் செய்​தனர். இதில் இரு தரப்​பினரிடையே கைகலப்பு ஏற்​பட்​டது. பின்​னர் அங்​கிருந்து கலைந்து சென்​றனர். சிறிது நேரத்​தில் தகராறு செய்த பெண்​ணின் தம்பி உட்பட சிலர் சுவர்​ணலட்​சுமி​யின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்​து, கிரிக்​கெட் மட்டை மற்​றும் கம்​பால் வீட்​டிலிருந்த டிவி, கண்​ணாடி உள்​ளிட்ட பொருட்​களை உடைத்​து, வீட்​டிலிருந்த பொருட்​களை சூறை​யாடி​விட்​டுத் தப்​பினர்.

இது தொடர்​பாக சுவர்​ணலட்​சுமி விரு​கம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து வீடு புகுந்து சூறை​யாடிய திரு​வல்​லிக்​கேணி நடுக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஷர்​மிளா (25), அவரது தம்பி பவேஷ் (23), அயனாவரம் புதுநகர் ஆனந்த் (36), வில்​லி​வாக்​கம் சிட்கோ நகர் தீபக் (20), கொரட்​டூரைச் சேர்ந்த முத்​துப்​பாண்​டியன் (27), வில்​லி​வாக்​கம் ஐகோர்ட் காலனி பலராம் (36), கொரட்​டூர் எம்​ஜிஆர் தெரு​வைச் சேர்ந்த ராஜு (28) ஆகிய 7 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்​

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சிக்னல் பிரச்சினையால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி
Next Article புழுதிவாக்கம் ரயில் நிலைய லிப்டில் சிக்கிய 17 பேர் மீட்பு: ரயில்வே அவசர எண் இயங்கவில்லை என குற்றச்சாட்டு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.