Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, May 2
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»திமுகவுக்கு தடை இல்லை; எங்களுக்கு அனுமதியே இல்லை – தவெக நிர்வாகிகள் புகார்

திமுகவுக்கு தடை இல்லை; எங்களுக்கு அனுமதியே இல்லை – தவெக நிர்வாகிகள் புகார்

March 31, 20261 Min Read20 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

திமுக​வுக்கு தடை இல்​லை. எங்​களுக்கு மட்​டும் அனு​மதி அளிப்​ப​தில்லை என தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் தவெக நிர்​வாகி​கள் புகார் அளித்​துள்​ளனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக வழக்​கறிஞர் பிரிவை சேர்ந்​தவர்​கள் தங்​களுக்கு திட்​ட​மிட்டு பிரச்​சார அனு​மதி மறுக்​கப்​படு​வ​தாக திரு​வள்​ளூர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் புகார் அளித்​துள்​ளனர்.

இதுகுறித்து தவெக வழக்​கறிஞர் பிரிவை சேர்ந்த பிரி​யங்கா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளூர், பூந்​தமல்லி தொகுதி வேட்​பாளர்​களுக்​கான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனு​மதி கோரி 2 நாட்​களுக்கு முன் அனு​மதி கோரினோம்.

இதையும் படிக்க :  மனித உரிமை பாதுகாப்பு - தூத்துக்குடி ஆட்சியருக்கு விருது !

ஆனால் போலீஸ் தரப்​பில் அனு​மதி மறுக்​கப்​பட்​டது. மேலும் சுவிதா செயலி​யிலும் விண்​ணப்​பித்​தோம். ஆனால் பதில் ஏதும் இல்​லை.

50 நபர் மட்​டுமே கூடு​வார்​கள் என்று கூறி அனு​மதி கோரி​னாலும் போக்​கு​வரத்து நெரிசல் பாது​காப்பு காரணங்​களை கூறி அனு​மதி மறுக்​கின்​றனர்.

திமுக வேட்​பாளர் கடந்த 2 நாட்​களாக கட்சி கூட்​டங்​களை நடத்தி வரு​கிறார். ஆனால் அதை யாரும் கண்டு கொள்​ள​வில்​லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஹெலிகாப்டர் உள்பட 13 அனுமதிகளுக்கு சுவிதா இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்: தலைமைத்​ தேர்தல் அதிகாரி தகவல்
Next Article வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே சிக்னல் பிரச்சினையால் ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.