Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 30
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»2026 தேர்தல்»BREAKING பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

BREAKING பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியீடு!. EPS அதிரடி!

March 25, 20261 Min Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பாஜக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்: மையிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை (வடக்கு), கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை (தெற்கு), சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர்(தனி), ராதாபுரம், நாகர் கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை(தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  “விஜய் வாங்குவது வெள்ளையா... கருப்பா?” - டி.ஜெயக்குமார் கேள்வி

கூட்டணியின் மற்றொரு முக்கிய அங்கமான பாமக-விற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, ஜெயங்கொண்டம் மற்றும் செஞ்சி ஆகிய தொகுதிகளுடன், சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளும் பாமகவிற்கு வழங்கப்பட்டுள்ளன.

பாமக போட்டியிடும் 18 தொகுதிகள்:
1.சேலம் மேற்கு
2.தருமபுரி
3.பென்னாகரம்
4.விக்கிரவாணி
5.சோளிங்கர்
6.மயிலாடுதுறை
7.திருப்போரூர்
8.உத்திரமேரூர்
9.ஜெயங்கொண்டம்
10.போளூர்
11.செஞ்சி
12.விருத்தாசலம்
13.ரிஷிவந்தியம்
14.காட்டுமன்னார்கோயில்
15.கீழ்வேலூர் (தனி)
16.பெரம்பூர்
17.சேலம் வடக்கு
18.அம்பத்தூர்.

அமமுக போட்டியிடும் 11 தொகுதிகள்:

1.பெரியகுளம்
2.மன்னார்குடி
3.திருவையாறு
4.காரைக்குடி
5.திருப்பத்தூர்
6.நாங்குநேரி
7.ஒட்டப்பிடாரம் (தனி)
8.திருச்சி மேற்கு
9.சைதாப்பேட்டை
10.பூந்தமல்லி (தனி)
11.மடத்துக்குளம்

இதையும் படிக்க :  கரூர் நெரிசல் சம்பவம் CBI அதிகாரிகள் 306 பேருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்

தமாகா போட்டியிடும் 5 தொகுதிகள்:
1.ஒட்டன்சத்திரம்
2.ஈரோடு மேற்கு
3.ராணிப்பேட்டை
4.கிள்ளியூர்
5.கும்பகோணம்

ஐஜேகே போட்டியிடும் 2 தொகுதிகள்:
1.பல்லாவரம்
2.குன்னம்

தமமுக (1 தொகுதி)

1. ராஜபாளையம்

புரட்சி பாரதம் (1 தொகுதி)

1. கேவி குப்பம்

அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கான இந்தத் தொகுதிப் பங்கீடு தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணியின் பலத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொகுதிப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசட்டமன்ற தேர்தல்!. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!.
Next Article அதிமுக கூட்டணியில் ஐஜேகே-விற்கு 2 தொகுதிகள்!. பாரிவேந்தர் உறுதி!

Related Posts

2026 தேர்தல்

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
2026 தேர்தல்

மே.வங்கத்தில் பாஜக வேட்பாளராக வீட்டு வேலை செய்யும் பெண் 2-வது முறையாக போட்டி

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,493 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,003 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.