Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, June 11
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»‘ஜமா’ இயக்குநர் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு: கோடையில் வெளியீடு

‘ஜமா’ இயக்குநர் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவு: கோடையில் வெளியீடு

February 24, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

‘ஜமா’ இயக்குநர் பாரி இளவழகனின் அடுத்த பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘ஜமா’ படத்தினை இயக்கி, நாயகனாக நடித்தவர் பாரி இளவழகன். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் படத்தினை இயக்கி, நாயகனாக நடித்து வந்தார் பாரி இளவழகன்.

இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டுள்ளது. மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் 7-வது படமாக இது அமைந்துள்ளது. இன்னும் இப்படத்துக்கு பெயரிடப்படவில்லை. இப்படத்துக்கு கதை மற்றும் திரைக்கதை எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் பாரி இளவழகன்.

இதையும் படிக்க :  இணையத்தில் வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம் !

இதில் நாயகியாக ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் ரோஜா. அவருடன் இணைந்து சேத்தன், ‘பரிதாபங்கள்’ கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ADVERTISEMENT

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleமெட்ராஸ் ரேஸ் கிளப் வழக்கு: ரூ.6.43 கோடி வசூலை 4 வாரம் நிறுத்திவைக்க ஐகோர்ட் உத்தரவு
Next Article புதிய கட்சி தொடங்கினார் சசிகலா: அண்ணா, எம்ஜிஆர், ஜெ. உருவம் பொறித்த கொடி அறிமுகம்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,611 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,047 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,993 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.