Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»5 ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டுக்கு ரூ.5.30 லட்சம் இழப்பு: அதிமுக குற்றச்சாட்டு

5 ஆண்டு திமுக ஆட்சியில் வீட்டுக்கு ரூ.5.30 லட்சம் இழப்பு: அதிமுக குற்றச்சாட்டு

February 22, 20261 Min Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சராசரியாக ரூ.5.30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக, அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகால ஆட்சியால் மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்க,விடியா ஆட்சி – உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற பெயரில் மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி ரசீதை வழங்கி மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தும் பிரச்சாரம் கடந்த ஜன.28ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை 1.04 கோடி குடும்பங்களை நாம் சென்று சேர்ந்துள்ளோம்.

இதையும் படிக்க :  ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

ரூ.11.66 லட்சம் கோடி இழப்பு: மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பூத்களிலும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள ஏதுவாக, பிரின்டர் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த திமுக ஆட்சியால் சரா சரியாக ஒரு வீட்டுக்கு ரூ.5.30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 2.20 கோடி குடும்பங்களுக்கு கணக் கிட்டால், ஒட்டுமொத்தமாக ரூ.11.66 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

முகத்திரை கிழிக்கப்படும்: அமலாக்கத் துறை அனுப்பிய ஊழல் விவரங்களின் அடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க :  சாலை மறியல் செய்த விடுதலை சிறுத்தை கட்சினர் - என்ன காரணமா இருக்கும் ?

நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையிலேயே ரூ.1,020 கோடி ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள். இன்னும் இரண்டே மாதங்கள்தான். அதிமுக ஆட்சி அமைந்ததும் எல்லா ஃபைல்களும் திறக்கப்படும். முகத்திரைகள் கிழிக்கப்படும். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிறந்த தேசபக்தி கொண்டவர் ஜெயலலிதா: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்
Next Article பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,485 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,964 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.