Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, August 7
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த கணவன்; காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி

ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த கணவன்; காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி

February 12, 20262 Mins Read18 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கணவரை காப்பாற்ற முயன்றபோது, மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவகண்டன் (40) கலையரசி (35) தம்பதி. தற்போது, மும்பை மாலட் மேற்கு, வைனை காலனி பகுதியில் வசித்து வரும் இவர்கள், அங்கே உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், சிவகண்டனின் பாட்டியின் காரிய சடங்கில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை கிளம்பியுள்ளனர். அந்த வகையில் மும்பையிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த தாதர் விரைவு ரயிலில் அவர்கள் பயணித்தனர்.

இந்நிலையில், அதிகாலை சுமார் 4 மணியளவில் ரயில் ஆரணி சாலை – போளூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது, பொதுப் பெட்டியின் முன்பக்க படிக்கட்டு அருகே நின்று பயணம் செய்த சிவகண்டன், திடீரென நிலைதடுமாறி ஓவும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கலையரசி, கணவரைக் காப்பாற்ற முயன்றுள்ளார்.

இதையும் படிக்க :  இந்து மதம் குறித்து ஆபாசமாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் கட்சி பதவி

ஆனால், துரதிஷ்டவசமாக இருவரும் ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளனர். எதிர்பாராத இந்த விபத்தில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைப் பார்த்து பதறிய சக பயணிகள், உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்தினர்.

இதையும் படிங்க: முட்டையை நன்றாக சமைத்து சாப்பிட்டால் பிரச்சனை இல்லை – கோழிப்பண்ணை உரிமையாளர்கள்
தொடர்ந்து, ரயில் காவலர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி சாலை ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் காட்பாடி ரயில்வே போலீசார், உயிரிழந்த தம்பதியினரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, உயிரிழந்த தம்பதியினரின் உடைமைகள் ரயிலிலேயே இருந்ததால், சக பயணிகள் அதிலிருந்த செல்போன் மூலம் அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையும் படிக்க :  ‘திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உறுதியேற்போம்’ - அண்ணாமலை

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீசார், இது தற்செயலாக நடந்த விபத்தா? அல்லது தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ரயிலின் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யாமல், பாதுகாப்பாக பயணிக்குமாறும் ரயில்வே துறை பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது, பாட்டியின் காரிய சடங்கில் பங்கேற்க சொந்த ஊருக்கு திரும்பிய தம்பதியினர், ஓடும் ரயிலிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகுடும்பப் பிரச்சினையை தீர்ப்பதாக கூறி பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்
Next Article சென்னை விமான நிலையம் அருகே தொடர்ந்து வானில் வட்டமடித்த விமானம் – பொதுமக்களிடையே ஏற்பட்ட பரபரப்பு

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,837 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,137 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,032 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,837 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,137 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,032 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.