தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை விரட்டும் நலங்குமாவு தயாரிப்பது எப்படி ?
இன்றைய காலக்கட்டத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு ஆகியவற்றால் மக்களிடையே தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் வேகமாக பரவி வருகிறது . நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்தும் சோப்புகள் இந்த தோல் நோய்களுக்கு தீர்வாக அமையுமா...