மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !
பள்ளிகளுக்கு, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனுப்பியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளி மாணவர்களும், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது. மீறி கொண்டு வந்தால், அவை...