ஜனாதிபதி திரவுபதி முர்முவின் முதல் கையெழுத்து !
ஜம்மு – காஷ்மீர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ராஜேஷ் செக்ரியை நியமிப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டார். திரவுபதி முர்மு இந்திய நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடந்த 25ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்....