நடிகர் சங்க கட்டிடம் கட்ட ₹1 கோடி நிதியுதவி வழங்கினார் தனுஷ்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்ற பிறகு நடிகர் சங்கத்திற்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. நிதி பற்றாக்குறையால் பாதியில்...