மோடி 3.0 அமைச்சரவை – யார் யாருக்கு எந்தெந்த இலாகாக்கள் ஒதுக்கீடு ?
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 3வது முறையாக இந்தியா நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத்தலைவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களுக்கு இலாகா பொறுப்புகளை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.அந்த அமைச்சரவை...