காதலித்த பெண் மேல் கோபம். தேனி இளைஞர் பழி வாங்கும் நோக்கில் செய்த செயல்
தேனியைச் சேர்ந்த 23 வயது இளைஞர், சமூக வலைதளங்களில் காதலித்த பெண்ணின் வெளிப்படையான பாலியல் வீடியோக்களை பதிவேற்றம் செய்ததற்காக கோவை மாவட்டம் போலீஸாரால் ஏப்ரல் 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த...