வைகாசி விசாகத்தை முன்னிட்டு வரும் 22ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
முருகர் அவதரித்த திருநாள் வைகாசி விசாகம் என்பது முருகர் அவதரித்த திருநாள் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர தினமே வைகாசி விசாகம் எனப்படுகிறது. விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு...