தமிழ் சினிமாவின் கிளாசிக் ஜோடி – விஜய், த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள்
எம்.ஜி.ஆர் – சரோஜாதேவி, சிவாஜி கணேசன் – பத்மினி, கமலஹாசன் – ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் -ஸ்ரீப்ரியா என தமிழ் சினிமாவில் பல எவர்கிரீன் ஜோடிகள் உள்ளன. அந்த வகையில் இன்றைய தலைமுறை நடிகர்களில் எவர்கிரீன்...