கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் துவங்கியது கோடை விழா
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் தமிழகத்தின் மிக முக்கியமான கோடை வாச ஸ்தலமாக உள்ளது. இதனால் ‘மலைகளின் இளவரசி’ என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்...