‘கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?’ – வைகோ கேள்வி !
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்று மாநிலங்களவையில் வைகோ எம்.பி எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் பதிலளித்துள்ளார். வைகோ எம்.பி கச்சத்தீவின் உரிமையை மீட்பதற்காக, இந்திய பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்...