யூடியூபர் இர்பானுக்கு கருணை காட்டாதீங்க – மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா காட்டம்
தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற யூட்யூபர் இர்பான், துவக்கத்தில் புட் ரிவியூ செய்து வீடியோக்களை வெளியிட்ட அவர், அதன் பிறகு திரை மற்றும் அரசியல் பிரபலங்களுடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி பிரபலமானார். துபாயில்...