மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் நவீன துப்பாக்கி – போலீசார் விசாரணை !
மதுரை மத்திய சிறை அருகே குப்பை தொட்டிக்குள் நவீன துப்பாக்கி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன துப்பாக்கி மதுரை மத்திய சிறை வாசல் அருகே குப்பை தொட்டி உள்ளது. அதில் இன்று...