மருத்துவமனையில் அவதிப்படும் நகைச்சுவை நடிகர் – உதவி கேட்டு வீடியோ வெளியீடு
நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ், வடிவேலுவுடன் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரிச்சியமானவர். அந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ், 25 ஆண்டுக்கு மேலாக சண்டை பயிற்சியாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றி...